Oct 9, 2020, 12:44 PM IST
சில ஹீரோ, ஹீரோயின்கள் விதவிதமாக சொகுசு கார்கள் வாங்குதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் சிலர் கோடிகளைக் கொட்டி சொகுசு காரில் பவனி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஒரு நட்சத்திர தம்பதி ஜோடியாக இணைந்து கார் மோகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றது. Read More
Aug 21, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா நிபந்தனைகளுடன் சில சினிமாக்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. கேரளாவிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More